வாரம் ஒரு மூலிகை-அருகம்புல்-ARUGAMPUL

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

*நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

*இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* வயிற்றுப் புண் குணமாகும். இரத்த அழுத்தம் குணமாகும்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.

* புற்று நோய்க்கு நல்ல மருந்து. உடல் இளைக்க உதவும்

* இரவில் நல்ல தூக்கம் வரும். பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* மூட்டு வலி நீங்கும்.

*கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

0 Comments

SORT BYArockya SanthaiAdd a public comment...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *