

Internal Benefits of Thetran Kottai ( Clearing Nut )
(edit with the Customer Reassurance module)
(edit with the Customer Reassurance module)
(edit with the Customer Reassurance module)
தேற்றான் கொட்டை என்பது ஒரு மரத்தின் பழத்தின் பெயர் ஆகும்.
இது கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லது
இது பல மருத்துவக் குணங்களை கொண்டது.
தேத்தான் கொட்டை சூரணத்தை தேனீராக்கி பால் சேர்த்து குடிப்பதால் இப்பிரச்னை சரியாகும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும் தேத்தான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும்.
உஷ்ணத்தை குறைக்கும்.
கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.
ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.